- To improve the Quality of Care in Government Hospitals for the Welfare of the Public
- To improve Academic Activities
- To Bring all the Service Post Graduates under one umbrella
- To Strive for Better working Conditions
- To Get Pay on the first of next month and not after 2 or 3 months
- To Get Medical Allowance and other allowances during PG Period
- To Get Regular Increments instead of the notional (paper) increments
நோக்கங்கள் / குறிக்கோள்கள்
- பிணியாளர் நலன் கருதி அரசு மருத்துவமனைகளில் கவனிப்பு தரத்தை சிகிச்சை தரத்தை உயர்த்துவது
- கல்வி சார் பணிகளின் தரத்தையும், எண்ணிக்கையும் உயர்த்துவது
- தமிழக அரசு பணியில் இருந்து பட்டமேற்படிப்பு பயிலும் அனைத்து மருத்துவர்களையும் ஒருங்கிணைப்பது
- பணிபுரியும் சூழலை தரம் உயர்த்தல்
- மாதத்தின் முதல் தேதியின் முந்தைய மாதத்தின் ஊதியத்தை பெறுவது
- மருத்துவப்படி / வீட்டு வாடகைப்படி போல் அரசு மருத்துவர்களுக்கான அனைத்து படிகளையும் பெறுவது
- வருடாந்திர ஊதிய உயர்வை முறையாக பெறுவது
- ஆறாவது ஊதியக்குழுவின் நிதிப்பயன்களை தாமதமின்றி பிற அரசு ஊழியர்கள் பெறும் சமயத்திலேயெ பெறுவது
2 comments:
dear service pg's
express ur feelings against speciality seniority list which over look our cml, if tngda not taking any action we will fight for our rights -dr.muthukumar mmc
yes,what is the point in govt service without any benefits.we should fight against this speciality seniority.
Post a Comment