Our Mission

Thursday, July 9, 2009
  1. Forming Service PG Association in Every Medical College
  2. College EC Meeting once every month
  3. College GBM Once every three months
  4. (Online / Video Conferencing) State EC once every Three months
This Wing will be functioning independent of any association. This Association is exclusively for Post Graduate Education Specific Issues. All other issues will be dealt directly through other associations in which the doctor is the member

தன்னேற்புத் திட்டம்
  1. ஒவ்வொரு மருத்துவக்கல்லூரியிலும் பட்ட மேற்படிப்பு மாணவர் சங்கம் அமைத்தல்
  2. ஒவ்வொரு மாதமும் கல்லூரி செயற்குழு கூடுவது
  3. மூன்று மாதங்களுக்கு ஒரு முறை கல்லூரி பொதுக்குழு கூடுவது
  4. இணையம் / தொலைக்கானொளி கருத்தரங்கம் மூலம் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை மாநில செயற்குழு
இந்த அலகு தமிழ்நாடு மாணவர்களுக்காக மட்டுமே.பட்டமேற்படிப்பு மாணவர்களுக்கான பிரத்தியேக விவகாரங்களுக்காக தவிர பிற விவகாரங்களுக்கான தீர்வு பிற சங்கங்களின் (மாவட்ட / மாநில நிர்வாகிகள்) மூலம் நேரடியாக செயல்படுத்தப்படும்

1 comments:

uma said...

God suggestion. Also, another point, when the central governmentlady employees get six months of maternity leave and two years of child care leave with pay for each child for a maximum of two children, we state employees are not getting it. ofcourse child bearing and rearing is the same for all. why this difference? How can we represent this?

Post a Comment